புதுக்குடியிருப்பில் கசிப்புடன் இருவர் கைது!

புதுக்குடியிருப்பில் கசிப்புடன் இருவர் கைது!

புதுக்குடியிருப்பு 10ம் வட்டாரம் புதிய குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளார்கள் .

புதுக்குடியிருப்பு 10ம் வட்டாரம் காட்டுப் பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் பதுங்குகுழி மாதிரி நிலத்தைத் தோண்டி அதில் சட்டவிரோதமான முறையில் நீண்ட காலமாக கசிப்பு காச்சி வருவதாக மக்களால் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் தொடர்ந்த

இதன்போது 30 லிட்டர் காசிப்பூ180 லிட்டர் கேடா உள்ளிட்ட கசிப்பு காச்ச பயன்படுத்தப்பட்டு வந்த மூன்று பரல்கள் மற்றும் இதர பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக​ பொலிசார் தெரிவித்துள்ளார்கள்

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments