முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று பனை மரத்துடன் மோதி இடம்பெற்ற விபத்தில் 18 வயதுடைய இளைஞன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக முல்லைத்தீவு சிறீலங்கா காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு சிறீலங்கா காவல்த்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.






