புதுக்குடியிருப்பு வீதியில் விபத்து-இளைஞன் பலி!

புதுக்குடியிருப்பு வீதியில் விபத்து-இளைஞன் பலி!

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தின் போது கற்சிலை மடுவினை சேர்ந்த 29 அகவையுடைய தங்கராசா ஜெனீவன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஒட்டுசுட்டான் பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.


உந்துருளியில் சென்ற குறித்த இளைஞன் கனரக ஊர்தி ஒன்றுடன் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது…

கனரக ஊர்தியும்சாரதிதியும் ஒட்டுசுட்டான் பொலீசாரால் தடுத்தவைக்கப்பட்டுள்ளதுடன் இளைஞனின் உடலம் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது….

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments