புதுவருடத்திலிருந்து கடுமையாகும் ஓட்டுனருக்கான சட்டம்!

புதுவருடத்திலிருந்து கடுமையாகும் ஓட்டுனருக்கான சட்டம்!

புதுவருடத்திலிருந்து கடுமையாகின்றது வாகன ஓட்டுநர்களுக்கான சாலை விதிமுறை அதாவது வாகனம் ஓடும்போது கைத்தொலைபேசி பாவனையில் உள்ளவர்களுக்கு 5000 குரோனர் அபராதமும் வாகன ஓட்டுநர் அனுமதிப்பத்திரத்தில் 3 ஓட்டைகளும் தண்டனையாக அமுல்படுத்தப்படுகின்றது.இந்த முடிவானது இன்று நோர்வே அரசால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்பொழுது இடம்பெற்றுவரும் வாகன விபத்துக்கள் ஓட்டுநர்களின் தொலைபேசிப்பாவனை காரணமாக அதிகம் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள