புதையல் தோண்ட முற்பட்ட ஆறுபேர் புதுக்குடியிருப்பு பொலீசாரால் கைது!

புதையல் தோண்ட முற்பட்ட ஆறுபேர் புதுக்குடியிருப்பு பொலீசாரால் கைது!


முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்ட முற்பட்ட தெற்கினை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 6 பேரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்தள்ளார்கள்.
இச்சம்பம்வ 24.09.2020 அன்று நடைபெற்றுள்ளது இவர்கள் கிளிநொச்சி,யாழ்ப்பாணம்,தெற்கினை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளதடன் இவர்களின் இரண்டு கார்கள் பொலீஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் ஆறுபேரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது பிணையில் விடுதலையாகியுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments