காந்தள் கண்விழித்து கல்லறையை உயிர்பிக்கிறது
உரிமையின் வேகம் கனலாய் கதகதத்து
விதைப்பிலிருந்து வெளியே வருகிறது
என் கனவுகளை காயப்படுத்தாது வென்று
சத்தியத்தை சமைத்து சமாதியில்
சாத்திவிடு என நெய் விளக்கெரியும்
மெய்யுணர்வுகளை மேனியில் மூட்டுகிறது.
சத்தியம் சாகாத வித்தகர் நீங்கள்!
சரித்திரம் படைத்த சந்தணர் நீங்கள்!
நோர்வேயில் எழுச்சியோடு நடைபெற்ற தமிழீழத்தேசிய மாவீரர்நாள்



பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025





நியூசிலாந்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025



பிரான்சில் பேரெழுச்சியடைந்த மாவீரர் நாள் 2025 நினைவேந்தல் நிகழ்வு!
அமெரிக்காவில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025

கனடாவில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025


நெதர்லாந்தில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025


சுவிசில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025











