பெருமளவிலான கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்!

பெருமளவிலான கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்!

அநுராதபுரம், இசுருபுர பிரதேசத்தில் அமைந்துள்ள ஓய்வு விடுதியொன்றில் வைத்தே குறித்த சந்தேக நபர்களன் கைது செய்யப்பட்டுள்ளனர். 50 மில்லியன் ரூபா பெறுமதியான, சுமார் 200 கேரள கஞ்சா பொதிகளே இவ்வாறு காவல்த்துறேயால் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இது தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,  மற்றுமொரு சந்தேகநபர் தப்பியோடியுள்ளதாக காவல்த்துறையிர் தெரிவித்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள