2025ஆம் ஆண்டு நிலவரப்படி, யூரோவிற்கு எதிரான அமெரிக்க டொலரின் மதிப்பு 13 சதவீதமாக குறைந்துள்ளதோடு ஜப்பானிய யென்னுக்கு எதிரான அமெரிக்க டொலரின் மதிப்பு 8 சதவீதமாக குறைந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவிக்கு வரும் போது, உலகின் முன்னணி நாணயமாக அமெரிக்க டொலரை மேலும் ஒருங்கிணைப்பது அவரது குறிக்கோளாக இருந்தது.
பதிலடி கொடுக்கும் வகையில் சீனா போன்ற நாடுகள் எடுத்த நடவடிக்கைகளும் உலக பொருளாதாரத்தை பாதித்தன.
ஜப்பானிலும் அதிக பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று பொருளாதார ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
எனினும், அவரின் பொருளாதாரக் கொள்கைகளே தற்போது அமெரிக்க டொலர் பலவீனமடைய காரணம் என கூறப்படுகின்றது.
ட்ரம்பின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் அதிக வரி விதிப்புகளால் உலக பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டது.