பெற்றபிள்ளைகளை விதைத்த இடத்தில் கண்ணீர் விட்டு அழ முடியவில்லை!

பெற்றபிள்ளைகளை விதைத்த இடத்தில் கண்ணீர் விட்டு அழ முடியவில்லை!

தமிழர் விடிவிற்காக பெற்ற பிள்ளைகளை விதைத்த இடங்களில் கண்ணீர் விட்டு நினைவிற்கொள்ளமுடியாத அடக்குமுறையின் வெளிப்பாடாக சிங்கள பேரினவாதம் துப்பாக்கி முனை அடக்குமுறையில் தமிழர்மக்களை அடக்கினார்கள்.

இருந்தும் தமிழர் தாயகத்தில் தங்கள் வாழும் வீடுகளில் மாவீரர் படங்களை வைத்து சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.

வன்னியில் மூன்று பிள்ளைகளை நாட்டுக்காக அர்ப்பணித்த தந்தை ஒருவர் தனது பிள்ளைகளை வீட்டில் நினைவிற்கூர்ந்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள