பெற்றோரை இழந்த துக்கத்தில் பாறைக்குள் வாழும் மனிதன்!

பெற்றோரை இழந்த துக்கத்தில் பாறைக்குள் வாழும் மனிதன்!

பிலிப்பைன்ஸ் நாட்டில் 2 ஆண்டுகளாக ஒருவர் பாறைக்கு அடியில் உள்ள சிறிய இடைவெளியில் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

35 வயதான அந்த நபரின் பெயர் ரேன்டி (Randy) ஆகும். பெற்றோர் உயிரிழந்தபிறகு திடீரென காணாமல் போன அவரை அப்பகுதியினர் தேடி வந்தனர்.
மேலும் இந்நிலையில், பெற்றோரை பறிகொடுத்த விரக்தியிலும், பிறருடன் பேச விரும்பாலும் அங்குள்ள பாறைக்கு அடியில் பதுங்கி வாழ்வதை கண்டுபிடித்து அவருக்கு உணவளித்து உதவினர். பொது இடத்தில் வாழ வரும்படி அவர்கள் அழைப்பு விடுத்தும், அதை ஏற்க மறுத்து ரேன்டி அங்கேயே தொடர்ந்து வசித்து வருகிறார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments