பேரினவாத சக்திகள் தமிழ் முகம்களில் வலம் வந்து வாக்குகேட்கின்றார்கள்- எஸ்.தவாபாலன்!

பேரினவாத சக்திகள் தமிழ் முகம்களில் வலம் வந்து வாக்குகேட்கின்றார்கள்- எஸ்.தவாபாலன்!

இன்று மக்களின் வாக்குகளை கபளீகரம் செய்வதற்கு பேரினவாத சக்திகள் வந்து நிக்கின்றார்கள் இந்த மண்ணில் புத்த விகாரையினை கட்டுவதற்கும் சிங்ககுடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கும் இராணுவ மயமாக்கலை ஏற்படுத்துவதற்கு தமிழ் முகம் களில் வந்து நிக்கின்றார்கள்

பேரினவாதத்திற்கு விலைபோன கட்சிகளாக மக்கள் தெளிவாக சிந்தியுங்கள் என்று தமிழ்தோசிய மக்கள் முன்னணியின் வன்னிமாவட்ட தேர்தல் தொகுதி வேட்பாளர் எஸ்.தவபாலன்உள்ளிட்ட வேட்பாளர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்கள் இதன்போது அவர் கருத்து தெரிக்கும் போது இதனை தெரிவித்துள்ளார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments