பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை இணை அமைப்பாளருக்கு அழைப்பாணை!

You are currently viewing பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை இணை அமைப்பாளருக்கு அழைப்பாணை!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்ட அமைப்பின் இணை அமைப்பாளர் சபாரத்தினம் சிவயோகநாதன் மட்டக்களப்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவிற்கு வாக்குமூலமளிக்க அழைக்கப்பட்டுள்ளார்.

நேற்று காலை 11.20 மணியளவில் குறித்த நபரின் வீட்டிற்கு வருகை தந்த பயங்கரவாத தடுப்பு பிரிவு சிறீலங்கா காவல்த்துறையினர் இருவர், இன்று மதியம் 12.30 மணிக்கு கல்லடி காட்டுக் கந்தோர் அலுவலகத்தில் விசாரணைக்கு வருமாறு எழுத்து மூலமான கடிதத்தினை வழங்கி சென்றுள்ளனர்.

வரும் பொழுது கையடக்க தொலைபேசி, இவருடைய பெயரில் எடுக்கப்பட்ட சிம் காரட், தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு என்பனவற்றையும் எடுத்து வருமாறு பணிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments