காவல்த்துறைக்கு இடையூறு விளைவித்த இரண்டு அரச உத்தியோகத்தர்கள் கைது!

காவல்த்துறைக்கு  இடையூறு விளைவித்த இரண்டு அரச உத்தியோகத்தர்கள் கைது!


முல்லைத்தீவு முள்ளியவளை முதன்மை வீதியில் நேற்று(24) இரவு வீதி சோதனை நடவடிக்கையில் நின்ற காவல்த்துறையினர் வீதியால் சென்றவர்களை மறித்த போது அவர்கள் சோதனை சாவடியில் நிக்காமல் சென்றுவிட்டு சற்று தள்ளி சென்றபொது காவல்த்துறையினர்  வாகன காப்புறுதி,மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் என்பனவற்றை சோதனை செய்தபோது இருவரும் கணவன் மனைவி என தெரிவித்து கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் கீழ் பணிபுரியம் கிராம அலுவலகர் மனைவியுமஎன்று ;,கணவன் அரச உத்தியோகத்தர் என்று சொல்லியும் காவல்த்துறையினரிடம் வாய்த்தர்க்கத்தில் ஈபட்டுள்ளனர்.
இவர்களின் நடத்தியை காணொளி எடுத்த காவல்த்துறை உத்தியோகத்தரின் கையடக்க தொலைபேசியினை அரச உத்தியோகத்தாரான கணவன் தட்டி பறிக்க முற்பட்டபோது பொலீசாரின் சீருடையில்  இருந்து பெயர்(அரசமுத்திரரை) சீருடையில் இருந்த அகற்றப்பட்டுள்ளது.
இதன்போது சம்பவ இடத்தில் காவல் கடமையில் நின்ற காவல்த்துறை உத்தியோகத்தர் தனது கடமையினை செய்யமுடியாதவாறு காவல்த்துறை சீருடையில் பிடித்து தள்ளியுள்ளார்கள் இந்த சம்பவத்தினை தொடர்ந்து காவல்த்துறையின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இருவரும் கைதுசெய்யப்பட்டு காவல்நிலையம் கொண்டுசெல்லப்பட்டுள்ளதுன்.
இவர்களை 24.08.2020 அன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முள்ளியவளை காவல்த்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments