பொலீத்தீனால் கட்டப்பட்ட 80 லீற்றர் கசிப்புடன் இருவர் கைது!

பொலீத்தீனால் கட்டப்பட்ட 80 லீற்றர் கசிப்புடன் இருவர் கைது!

பொலீத்தீனால் கட்டப்பட்ட 80 லீற்றர் கசிப்புடன் இருவர் கைது!
புதுக்குடியிருப்பு பேராறு கள்ளியடி காட்டுப்பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனை இடம்பெற்று வருவதாக
கள்ளியடி ஆற்றுப்பகுக்கு சென்றபோது பெருமளவாக உற்பத்தி செய்யப்பட்ட கசிப்பு முகவர்களுக்கு விற்பனைக்கு தயாரான நிலையில் பொலீத்தீன் பைகளில் 10 லீற்றராக கட்டப்பட்ட 8 பைகள் மற்றும் உந்துருளியுடன் இருவரை கைதுசெய்துள்ளார்கள்.


இவர்களை 18.07.2020 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது கசிப்பு விற்பனை செய்வதாக ஒப்புதல் வழங்கியுள்ளார்கள் இதன்போது இவர்களை நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளதுடன் இவர்கள் மீதான வழக்கினை எதிர்வரும் 21.07.2020 அன்று மன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments