போகம்பர சிறைக் கைதிகள் தப்பியோட்டம், பொலிஸார் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி!

போகம்பர சிறைக் கைதிகள் தப்பியோட்டம், பொலிஸார் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி!

கண்டி பழைய போகம்பர சிறைச்சாலையில் தனிமைப்படுத்தலில் இருந்த கைதிகளில் 5 கைதிகள் நேற்றிரவு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக சிறச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன்போது, சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள தாகவும் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் காணாமல் போனதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments