மகனை தேடி போராடிய தாய் சாவடைந்தார்!!

மகனை தேடி போராடிய தாய் சாவடைந்தார்!!

வவுனியாவில் 1328நாட்களாக தனது மகனை கண்டுபிடித்து தர போராடிய தாய் சாவடைந்தார்
வவுனியாவில் தொடர் சுழற்சி முறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் 1328நாட்கள் போராடிவந்த தாய்
பெரியசாமி மனோன்மணி வயது 70
மகறம்பைக்குளம் வவுனியா தனது மகனை காணாமலே சாவடைந்தார்
இவரது மகன் பெரியசாமி செல்வகுமார் வயது 45
2008ஆண்டு ஒட்டுக்குழுவால் கடத்தப்பட்டார்,தனது மகன் கடத்தப்பட்டதை கண்கண்ட சாட்சி தான் என்பதையும் அடிக்கடி கூறினார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments