மக்களே மண் தூவிய கணங்களை நாம் மறவோம்!

மக்களே மண் தூவிய கணங்களை நாம் மறவோம்!

மடிந்த வீரர் கனவு கைப்பட வேண்டும். காலா காலத்திற்கும் அணையாத தீ கைமாற்றப்பட வேண்டும் அவர்தம் கனவு மெய்படும் வரை!

அதற்கு கூட்டமைப்பு தோற்பதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெல்வதும் காலத்தின் கட்டாயம். மாற்றத்திற்கு வாக்களித்து வரலாற்றை மீண்டும் நாமே உருவாக்குவோம்.என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் களத்தில் இறங்கி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

5 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments