மக்களை சந்தித்த த.தே.ம.முன்னணி உறுப்பினர்!

மக்களை சந்தித்த த.தே.ம.முன்னணி உறுப்பினர்!

தமது சொந்த நிலங்களுக்கு திரும்பமுடியாமல் அடிப்படை வசதிகளற்று மல்லாகம் நீதவான் முகாமில் நீண்டகாலமாக தங்கியிருக்கும் மயிலிட்டியேச்சேர்ந்த 57குடும்பங்களைச்சந்தித்து அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டார்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.செல்வராஜா கஜேந்திரன், சட்ட ஆலோசகர் திரு.காண்டீபன் ஆகியோர்.


எதிர்வரும் வாரங்களில் இந்த அணி வன்னி மற்றும் கிழக்கு நோக்கி நகர்ந்து மக்களை நேரடியாக சந்திக்கவிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

5 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments