மக்கள் மாற்றத்துக்கு தயாராகி விட்டார்கள்!

மக்கள் மாற்றத்துக்கு தயாராகி விட்டார்கள்!

தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் கலைபண்பாட்டுத்துறை நடாத்திய ஊரோடு உறவாடு தமிழர் புதுவருடமாம் தைப்பொங்கல் திருநாள் நிகழ்வுகள் இன்றையதினம் முல்லை மாவட்டம் ஒட்டங்குளம் பிரதேசத்தில் மிகவும் எழுச்சியோடு நடைபெற்றது அலை அலையாய் திரண்ட மக்கள் வெள்ளத்தில் கலாச்சார நிகழ்வுகளும் மரபு விளையாட்டுக்களும் களை கட்டியது மக்கள் மாற்றத்துக்கு தயாராகி விட்டார்கள் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

உங்கள் கருத்தை பகிரவும்!

avatar
  குழுசேர  
தெரியப்படுத்த