மட்டக்களப்பில் இளைஞன் பரிதாப மரணம்!

மட்டக்களப்பில் இளைஞன் பரிதாப மரணம்!

மட்டக்களப்பு சித்தாண்டியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கொம்மாதுறையை சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

பகிர்ந்துகொள்ள