மட்டக்களப்பில் குளத்தில் குளிக்க சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

மட்டக்களப்பில் குளத்தில் குளிக்க சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஊத்துச்சேனை பிரதேசத்தில் குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் முழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளர்

வாழைச்சேனை கருணைபுரத்தினைச் சேர்ந்த சி.ஜக்ஷன் (வயது 14) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளர்.

ஞாயிற்றுக்கிழமை காலை வழமை போன்று தமது கிராமத்தில் உள்ள ஊத்துச்சேனை அரக்கல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது ஆழமான சேற்றுப் பிரதேசத்தில் கால் புதைந்து உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments