மட்டுவில் எரியாயு சிலிண்டர் வெடித்து வயோதிபர் உயிரிழப்பு!

மட்டுவில் எரியாயு சிலிண்டர் வெடித்து வயோதிபர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு நகரில் உள்ள வீடொன்றில் எரிவாயு சிலின்டர் தீ பிடித்து வெடித்ததில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மட்டக்களப்பு நகர் இருதயபுரம் கிராமத்தின் 4ம் குறுக்கு வீதியில் உள்ள வீடு ஒன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் தம்பிராசா பத்மராசா (வயது-65) என்பவரே உயிரிழந்துள்ளார்.இவர் தற்கொலை செய்து கொண்டார் என தெரிவிக்கப்படுகிறது. 

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments