மட்டு. மாவட்டத்தில் இன்று 93 பேருக்கு தொற்றுறுதி!

You are currently viewing மட்டு. மாவட்டத்தில் இன்று 93 பேருக்கு தொற்றுறுதி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்றாளர்கள் 93 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ள தரவுகளின் அடிப்படையில்,

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06,

களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 25 பேர்,

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர்,

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேர்,

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேர்,

கோரளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேர்,

செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேர்,

ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர்,

பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேர்,

கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 பேர்,

காவல்த்துறையினர் 02 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments