மந்துவில் படுகொலை தடைகளைதாண்டி நினைவேந்தல்!

மந்துவில் படுகொலை தடைகளைதாண்டி நினைவேந்தல்!

இன்று காலை புதுக்குடியிருப்பு மந்துவில் சந்தியில் 1996ம் ஆண்டு விமாணத்தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்ட24 பொதுமக்களின் 21ம் ஆண்டு நினைவுநாள் நிிகழ்வு  பல நெரக்கடிகள் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டும் தடைகளைதாண்டியும் உயிர் இழந்த உறவுகளுடன் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments