மனித இரத்தம் குடிக்கும் சிங்களக் கடற்படையினர்!

மனித இரத்தம் குடிக்கும் சிங்களக் கடற்படையினர்!

கிளிநொச்சி பூநகரி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு தமிழ் கடற்தொழிலாளர்களை சிங்களக் கடற்படையினர் கடித்துக் குதறிய திடுக்கிடும் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த 7.4.2020 இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த சகோதரர்களான பத்மநாதன் இன்பராஜ், பத்மநாதன் ஜோர்ஜ் ஜூலியன் ஆகியோரை சுற்றிவளைத்துத் தாக்கிய சிங்களக் கடற்படையினர், அவர்களின் தலைகளில் கொலைவெறி கொண்டு கடித்ததோடு, தசைகளையும் குதறியுள்ளனர்.

SL Navy

இதனால் பாதிப்பட்ட கடற்தொழலாளர்களில் ஒருவர் யாழ் பல்கலைக் கழகத்தில் கல்வி பயிலும் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments