மன்னர் ஹரால்ட் V அவர்களின் இறுதிச்சடங்கு திகதி அறிவிப்பு!

You are currently viewing மன்னர் ஹரால்ட் V அவர்களின் இறுதிச்சடங்கு திகதி அறிவிப்பு!

மன்னர் ஹரால்ட் V அவர்களின் இறுதிச்சடங்கு திகதி அறிவிப்பு!

நோர்வே மன்னர் ஹரால்ட் V அவர்களின் இறுதிச்சடங்கு செப்டம்பர் 9ஆம் திகதி பிற்பகல் 1.00 மணிக்கு, ஒஸ்லோ பேராலயத்தில் நடைபெறும்.

மன்னரின் பூதவுடல் ஆகஸ்ட் 31ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 4.00 மணிக்கு அரண்மனை தேவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 8ஆம் திகதி வரை, பொதுமக்கள் வரிசையில் சென்று மன்னருக்கு இறுதி மரியாதை செலுத்த முடியும்.

இறுதிச்சடங்கு நிகழ்வுக்குப் பின்னர், ஊர்வலம் Akershus கோட்டை தேவாலயத்திற்குச் செல்லும். அங்கு குடும்பத்தினர் மற்றும் நெருங்கியவர்களுக்கான தனிப்பட்ட நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply