மன்னாரில் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மஞ்சலுடன் ஒருவர் கைது!

மன்னாரில் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மஞ்சலுடன் ஒருவர் கைது!

மன்னார் – ஷாந்திபுரம் பகுதியில் 1379 கிலோகிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது லொறியில் 51 உரப்பைகளில் பொதியிடப்பட்டிருந்த 1இ379 கிலோ 970 கிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.

உப்பு பக்கற்றுகளுடன் மஞ்சள் பொதிகள் மறைத்து கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த மஞ்சள்இ சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட உப்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 45 வயதான சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments