மன்னாரில் இளம்பெண் பலி!!

மன்னாரில் இளம்பெண் பலி!!

காதல் விவகாரம் இளம் யுவதி தீயில் எரிந்து பரிதாபமாக உயிரிழப்பு

தீயில் எரிந்து ஆபத்தான நிலையில் இளம் யுவதி ஒருவர் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு 06-10 -2020 சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மன்னார் பகுதியில் வசித்து வந்த இளம் யுவதி காதல் விவகாரம் காரணமாக தீயில் எரிந்து தீக் காயங்களுடன் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி நேற்று உயிரிழந்தாக தெரிக்கப்படுகின்றது

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments