மன்னாரில் பெறுமதியான கஞ்சா தொகை சிக்கியது!

மன்னாரில் பெறுமதியான கஞ்சா தொகை சிக்கியது!

மன்னார் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் வண்ணாமோட்டை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளை மன்னார் பொலிஸார் நேற்று (02) மாலை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட கேரள கஞ்சா 20 கிலோ 555 கிராம் எடை கொண்டது என மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments