மன்னாரை சேர்ந்தவரே யாழ் பெரியகோவிலில் கைது மனநிலை ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை!

மன்னாரை சேர்ந்தவரே  யாழ் பெரியகோவிலில் கைது மனநிலை ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை!

யாழ்ப்பாணம் மரியன்னை ஆலயத்தில் (பெரிய கோயில்) வைத்து கைது செய்யப்பட்டவர் மன்னார் வங்காலையைச் சேர்ந்த அலோசியஸ் ஸ்ரீபவன் வாஸ் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரது மனநிலை தொடர்பில் மருத்துவ பரிசோதனைக்கு உள்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments