மன்னாரை வந்தடைந்த பேரணி பேரெழுச்சிகொண்டது!

மன்னாரை வந்தடைந்த பேரணி பேரெழுச்சிகொண்டது!

சிறீலங்கா காவல்த்துறையின் இடையூறுக்கு மத்தியில் மன்னாரை வந்தடைந்த மக்கள் போராட்டம் பேரெழுச்சிகொண்டது கொண்டது கட்சிகள் மதபேதமின்றி தமிழன் என்ற ஒற்றை அடையாளத்தில் அடம்பன்கொடியாய் திரண்டது.

பகிர்ந்துகொள்ள