மன்னார், எருக்கலம்பிட்டியில் 710Kgமஞ்சள்- 3Kgகஞ்சா மீட்பு!

மன்னார், எருக்கலம்பிட்டியில் 710Kgமஞ்சள்- 3Kgகஞ்சா மீட்பு!

சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்ட, மேலும் 710 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 3 கிலோகிராமுக்கு மேற்பட்ட கஞ்சாவை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த மஞ்சள் 710 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 3.7 கிலோகிராம் கஞ்சாவுடன், 2 சந்தேகநபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அப்படகில் இருந்த, இரண்டு சந்தேகநபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் மன்னார், எருக்கலம்பிடி பகுதியில் வசிக்கும் 35 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments