மன்னார் – பூநகரி வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

You are currently viewing மன்னார் – பூநகரி வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

முழங்காவிலை வசிப்பிடமாக கொண்ட பூநகரி பிரதேச செயலக நிர்வாக கிராம அலுவலரான பாலசிங்கம் நகுலேஸ்வரன் மற்றும் அவரது மனைவி சுனித்தா ஆகியோரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிராம அலுவலரான நகுலேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த அதேவேளை, இவரது மனைவி படுகாயடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments