மயிலத்தமடுவில் சிங்களவர்கள் மீண்டும் வெறியாட்டம்!!

மயிலத்தமடுவில் சிங்களவர்கள் மீண்டும் வெறியாட்டம்!!

மயிலத்தமடுவில் மீண்டும்  தங்கள் பேரினவாத வெறியாட்டத்தை ஆரம்பித்துள்ள சிங்களவர்கள்   தமிழ் மக்களுடைய மாடுகள் பலவற்றை கொலை செய்தும் , காயப்படுத்தியும் உள்ளனர்.

அண்மையிலேயே தமிழ் விவசாயிகளை கடத்திச் சென்று கட்டிவைத்து அடித்து காயப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மயிலத்தமடுவில் சிங்களவர்கள் மீண்டும் வெறியாட்டம்!! 1
மயிலத்தமடுவில் சிங்களவர்கள் மீண்டும் வெறியாட்டம்!! 2
மயிலத்தமடுவில் சிங்களவர்கள் மீண்டும் வெறியாட்டம்!! 3
பகிர்ந்துகொள்ள