மயிலிட்டி மக்களின் காணி விடுவிப்பு போராட்டம் 10 ஆவது வாரமாக தொடர்கிறது..

You are currently viewing மயிலிட்டி மக்களின் காணி விடுவிப்பு போராட்டம் 10 ஆவது வாரமாக தொடர்கிறது..

மயிலிட்டி மக்களின் காணி விடுவிப்பு போராட்டம் 10 ஆவது வாரமாக தொடர்கிறது.

மக்களின் காணி இனவழிப்பு படைகளால் தொடர்ந்தும் அபகரிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தொடர் போராட்டங்களை காணி உரிமையாளர்களும் அரசியல் செயற்பாட்டாளர்களும் முன்னெடுத்து வருகின்றனர். அந்தவகையில் இன்றும் மயிலிட்டியில் பேராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply