மரண நகரத்தில் இருந்து ஒரு வைத்தியர்!

You are currently viewing மரண நகரத்தில் இருந்து ஒரு வைத்தியர்!

இத்தாலியின் மரண நகரமான பெர்காமோவில் (Bergamo) பேராசிரியர் கியூசெப் ரெமுசி (71)கூறுகையில் மூடப்பட்ட நகரங்களில் கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்க 20 நாட்கள் சுயமான தனிமைப் படுத்தலை மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார் என்று செய்திகள் கூறுகிறது.

மேலும் Bergamo நகரமானது மரண நகரம் என்றும் பெயர் மாற்றப்பட்டுள்ளதாகவும் மற்றும் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய முடியாதுள்ளதாகவும் அறியமுடிகிறது.

மேலும் உறவினர்கள் இல்லாத வண்ணம் உடல்கள் புதைக்கப்படுவதாகவும்.செய்திகள் தெரிவிக்கின்றன.

பகிர்ந்துகொள்ள