மருதங்கேணியில் அலையோசை கல்விக்கழகம் அங்குரார்ப்பணம்!!

மருதங்கேணியில் அலையோசை கல்விக்கழகம் அங்குரார்ப்பணம்!!

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேசத்தில் “அலை ஓசை கல்வி கழகம்” இன்று அங்குரார்ப்பணம்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்
பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், மகளிர் அணி தலைவி வாசுகி சுதாகர், வடமராட்சி கிழக்கு ஒருங்கிணைப்பாளர் முரளி ஆகியோர் கலந்துகொண்டனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments