மருதனார்மடத்தில் 31 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி!

மருதனார்மடத்தில் 31 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி!

மருதனார் மட சந்தையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருதனார்மடம் சந்தை வியாபாரிகள் 24 பேருக்கும், உறவினர்கள் 7 பேருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது

பகிர்ந்துகொள்ள