மருத்துவமனை ஊழியர் நால்வர் தனிமைப்படுத்தல் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை!

மருத்துவமனை ஊழியர் நால்வர் தனிமைப்படுத்தல் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை!

யாழ்.போதனா வைத்தியசாலை 7ம் விடுதியில் சிகிச்சை பெற்றுவந்த கடற்படை சிப்பாய்க்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், 

குறித்த விடுதியில் பணியாற்றிய மருத்துவர்கள், தாதியர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. 

தற்போது தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், தொற்றுக்குள்ளான கடற்படை சிப்பாய் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பபட்டுள்ளார். 

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments