மருத்துவர் வரதராயன் அவர்களுடனான சந்திப்பு!

மருத்துவர் வரதராயன் அவர்களுடனான சந்திப்பு!

https://www.facebook.com/tamilmurasam/videos/276129540158996/

2009 மே மாதம் சிறீலங்காவாலும் அதன் மீண்டும் சக்தியாலும் எமது உறவுகள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டபோது களத்தில் நின்று மருத்துவப்பணியாற்றிய மருத்துவர் வரதராயன் அவர்களுடனான சந்திப்பு தமிழ்முரசம் வானொலியில் இடம்பெற்றது.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது பொய்யா விளக்கு திரைப்படம் இனவழிப்பின் ஆவணமாகவும் எமக்கிழைக்கப்பட்ட அநீதியை வெளிக்கொண்டுவரும் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது.

எனவே தமிழ்மக்கள் இத்திரைப்படத்திற்கு ஆதரவு தந்து அங்கீகாரத்தினை வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள