மறு அறிவித்தல் வரை கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் மூடப்படுகிறது!

மறு அறிவித்தல் வரை கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் மூடப்படுகிறது!

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் (24) செவ்வாய்க்கிழமை தொடக்கம் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்படுவதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கோரோனா தொற்றாளர் ஒருவர் இன்று கண்டறியப்பட்ட நிலையிலேயே சுகாதாரத் துறையின் கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments