மற்றுமொரு ஊடகவியலாளருக்கும் தொற்று!

மற்றுமொரு ஊடகவியலாளருக்கும் தொற்று!

அண்மைய நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்ற சிங்கள பத்திரிகையின் மற்றுமொரு ஊடகவியலாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக தொற்று உறுதியான ஊடகவியலாளர் மூலமே இவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments