மலேசியாவில் இம்மாத நடுப்பகுதியில் கொரோனா உச்சத்தை எட்டும் – உலகச் சுகாதார நிறுவனம்!

மலேசியாவில் கவலைக்கிடமான நிலையில் உள்ள COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை அடுத்த வாரத்துக்குள் உச்சத்தைத் தொடும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

தென்கிழக்காசியாவிலேயே மலேசியாவில் ஆக அதிகமான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அங்கு 3,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 பேர் உயிரிழந்தனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
Next PostRead more articles
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments