மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,949- பேருக்கு கொரோனா!!

You are currently viewing மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,949- பேருக்கு கொரோனா!!

மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,949- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 62 ஆயிரத்து 457- ஆக உயர்ந்துள்ளது. 

அந்நாட்டில் நோய்த்தொற்றுக்கு ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.  தொற்று பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3,968- ஆக உயர்ந்துள்ளது.  தொற்று பாதிப்புடன் 71625- பேர் சிகிச்சையில் உள்ளனர்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments