மாங்குளத்தில் பேருந்து விபத்து இரு முச்சக்கர வண்டிகள் சேதம்!

மாங்குளத்தில் பேருந்து விபத்து இரு முச்சக்கர வண்டிகள் சேதம்!

A9 வீதி மாங்குளம் சந்திப்பகுதியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் இரு முச்சக்கர வண்டிகள் சேதமடைந்ததுள்ளதுடன் பேருந்தும் சேதமடைந்துள்ளது.

இன்று பிற்பகல் வவுனியா அரச பேருந்து சாலைகள் சொந்தமான பேருந்து ஒன்று யாழ்ப்பாணம் சென்று பயணிகளை ஏற்றிக்கொண்டு திரும்பிக் கொண்டிருந்த வேளை முல்லைத்தீவு மாங்குளம் நகர் தொகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது

பேருந்து ஓட்டுநரின் சுகயீனம் காரணமாக அரச பேருந்து விக்கரவண்டி தரிப்பிடத்தில் நின்ற முச்சக்கர வண்டிகளை மோதிக்கொண்டு காலத்தில் மோதியுள்ளது

பேருந்து ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் விபத்து தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments