மாமனிதர் சிவநேசன் அவர்களின் 13ம் ஆண்டு வணக்க நாள்!!

மாமனிதர் சிவநேசன் அவர்களின் 13ம் ஆண்டு வணக்க நாள்!!

வட மாகாண பனை தென்னை வள கூட்டுறவு சங்கங்களின் பேரிணையத்தின் முன்னாள் பொதுமுகாமையாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாமனிதர் சிவநேசன் அவர்களின் 13ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்று 3.30 மணிக்கு நினைவேந்தப்பட்டது

மாமனிதர் சிவநேசன் அவர்களின் 13ம் ஆண்டு வணக்க நாள்!! 1
மாமனிதர் சிவநேசன் அவர்களின் 13ம் ஆண்டு வணக்க நாள்!! 2
மாமனிதர் சிவநேசன் அவர்களின் 13ம் ஆண்டு வணக்க நாள்!! 3

முக்கிய குறிப்பு 06.03.2008 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இருந்து மல்லாவி நோக்கி மல்லாவி சிவன்கோவிலில் சிவராத்திரிநிகழ்வில் பிரசங்கம் நிகழ்த்தும் பொருட்டு வருகைதந்த வேளை பிற்பகல் 1.10 மணியளவில் மாங்குளம் கொல்லர் புளியங்குளம் பகுதியில்  சிங்கள பேரினவாத  இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் படையணியினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் கொலை செய்யப்பட்டார் 
தேசியத்தலைவர் அவர்கள் மாமனிதர் எனும் அதியுயர் விருதினை வழங்கி மதிப்பளித்ததுடன் அவரது புகழுடலை வன்னிப் பெருநிலப்பரபெங்கும் மக்களின் மலர்வணக்கத்துக்காக முள்ளியவளை இல் இருந்து கிளிநொச்சி ஊடாக மாங்குளம் மல்லாவிவரை எடுத்துச்சென்று  இறுதி வணக்க நிகழ்வு  நடாத்தியிருந்தார்கள் 

பகிர்ந்துகொள்ள