மார்செயில் மீண்டும் துப்பாக்கிச்சூடு! – 24 மணிநேரத்துக்குள் இருவர் சாவு!!

You are currently viewing மார்செயில் மீண்டும் துப்பாக்கிச்சூடு! – 24 மணிநேரத்துக்குள் இருவர் சாவு!!

மார்செயில் கடந்த 24 மணிநேரத்துக்குள் இருவர் துப்பாக்கிச்சூட்டில் சாவடைந்துள்ளனர்.  நேற்று சனிக்கிழமை இரவு 10 மணி அளவில், மார்செயின் 13 ஆம் வட்டாரத்தில் உள்ள La Bégude Nord பகுதியில் இந்த இரண்டாவது துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது. இதில் 27 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 9mm கலிபர் வகை துப்பாக்கியால் பத்து தடவைகள் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  முன்னதாக, சிலமணிநேரங்களுக்கு முன்னர் வடக்கு மார்செயின் Olives நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 26 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments