மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்திய கணவனும் மனைவியும் கைது!

You are currently viewing மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்திய கணவனும் மனைவியும் கைது!

முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர் தினத்தை அனுட்டித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியனும் அவரது மனைவியும் கைது  செய்யப்பட்டுள்ளனர். 

இவர்கள் உட்பட பலர் மேற்படி கடற்கரையில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்த முற்பட்டபோது அங்கு வந்த படையினரும் பொலிஸாரும் இவர்களைக் கைது செய்ய முற்பட்டனர். 

இதற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்திய இவர்களை படைத்தரப்பு தாக்கியதாகவும் கூறப்படுகின்றது. 

கைது செய்யப்பட்ட இவர்கள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments