மாவீரர் நினைவாக வருடாவருடம் நடாத்தப்படும் தமிழர் விளையாட்டு விழா இம்முறையும் சிறப்பாக நடைபெற இருக்கின்றது.இந்த மாபெரும் விளையாட்டு விழாவில் பங்கு கொள்வதற்கான இணைப்பும் எப்படி பெயர்களை பதிவு செய்வதென்ற செய்முறையும் இணைக்கப்பட்டுள்ளது.
ஆகவே இதுவரை பெயர்களை பதிவுசெய்யாதவர்கள் கீழ்க்காணும் இணைப்பை அழுத்தி பதிவுசெய்யுமாறு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் விளையாட்டுத்துறையினர் கேட்டுக்கொள்கின்றனர்.
https://tamilsport.app/organization/20260501153525.pdf
நீங்களும் நடுவர்களாக பணியாற்ற விரும்பினால் இங்கே அழுத்தி பெயரை பதிவிடவும்
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdxqHkARrMtOpchJ678aqxfcIPPHToxnm34F7RTBv852A5nLw/viewform?







