மாவீரர் லெப். கேணல் சிறி அவர்களின் தாயார் யாழில் சாவடைந்தார்!

மாவீரர் லெப். கேணல் சிறி அவர்களின் தாயார் யாழில் சாவடைந்தார்!

மாவீரர் லெப். கேணல் சிறி ( சு.தியாகராஜா) அவர்களின் தாயாரும்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினருமான செல்வி கு.பிருந்தா அவர்களின் அம்மம்மா
சுப்பிரமணியம் பாப்பம்மா அவர்கள்
இன்று இயற்கையெய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.

மாவீரர் லெப். கேணல் சிறி அவர்களின் தாயார் யாழில் சாவடைந்தார்! 1

அன்னாரின் இறுதிக் கிரிகைகள் நாளை 4.05.2020 திங்கட்கிழமை மு.ப 10.00 மணிக்கு
இல.6/2 பிரம்படி வீதி கொக்குவில் கிழக்கில் அவர்களது இல்லத்தில் இடம்பெறும்.

மாவீரர் லெப். கேணல் சிறி அவர்களின் தாயார் யாழில் சாவடைந்தார்! 2
பகிர்ந்துகொள்ள